Author Topic: நேசம்...  (Read 661 times)

Offline Maran

நேசம்...
« on: October 18, 2014, 03:36:21 PM »




Offline CuFie

Re: நேசம்...
« Reply #1 on: October 18, 2014, 10:07:06 PM »
arumaiyaga ulathu  :) maran

Offline Maran

Re: நேசம்...
« Reply #2 on: October 21, 2014, 09:49:30 AM »



கவிதையை ரசித்துப் பாராட்டியதிற்கு நன்றி தோழி...  :)





Offline Maran

Re: நேசம்...
« Reply #3 on: January 03, 2016, 12:52:19 PM »



இல்லாத வார்த்தைகளை
தேடுகிறேன்...
சொல்லாத நேசம் சொல்ல...





Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: நேசம்...
« Reply #4 on: December 23, 2016, 06:04:55 PM »
வணக்கம் மாறன். உங்கள் நேசம் கவிதை அருமை.. எல்லோரிடமும் நெசமாய் இரு. பசு, கோழி, ஆடு .. நெசமாய் வளர்த்து மோசம் பண்ணுவது மனித இனமே! உயிரை துச்சமாக எண்ணுவது சிலர்.. கவலையுடன் blazing .. கவிதை தொடரட்டும். இப்படி பண்ணுவோர்களை blue  cross  லே பிடிச்சி தரணும்.   கவி தொடரட்டும் மாறன்.. வாழ்த்துக்கள்..

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: நேசம்...
« Reply #5 on: December 29, 2016, 05:11:52 PM »
தோழா மாறா வணக்கம்,

பசுவும் கன்றும்
கோழியும் கருவும்
ஆடும் பலியும்
அழகிய நேயம் தோழா!

பொங்கிய புரட்ச்சியில்!
உணர்த்திய நேயம்
அழகாய் அமைந்தது.

பொழுது போக்குக்காய்
கொல்லுதல் பாவம்!
உணவுத் தேவைக்காய்
தேவை உண்டல்லோ! சகோதரி
உலகில்


வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....