Author Topic: நினைவு  (Read 540 times)

Offline CuFie

நினைவு
« on: October 17, 2014, 12:11:23 PM »
  நினைவுகள் இருப்பின்
         பிரிவுகள்  நிரந்தரமில்லை 
நினைத்து கொண்டே இரு   
        உன்னை யாரும் மறக்காமல் இருக்க
சிரித்து கொண்டே இரு உன்னை
       யாரும் வெறுக்காமல் இருக்கு 
« Last Edit: October 17, 2014, 08:46:41 PM by CuFie »

Offline Little Heart

Re: நினைவு
« Reply #1 on: October 17, 2014, 12:16:28 PM »
so sweet cufie ma

Offline thamilan

Re: நினைவு
« Reply #2 on: October 17, 2014, 02:45:22 PM »
உங்கள போலவா cufie? முத்துச் சிதறல்கள் போல அழகான கவிதை

Offline CuFie

Re: நினைவு
« Reply #3 on: October 18, 2014, 10:56:13 AM »
guruji unge coments le naa  merslaiten pongol