இனி தேட வாய்ப்பு தர வேண்டாம்
என்ற நோக்குடனே விலகுகிறேன்
உன்னை விட்டு
எவருக்கும் தெரியாத இடம் தேடி
பயணத்தை தொடருகிறேன்
பயப்படவும் தேவை இல்லை இனி
தொந்தரவும் உனக்கு இல்லை
தனிமை தான் எனக்கு சொந்தமடி
இனி உனக்கு இல்லை தொந்தரவு
நிம்மதியை தொலைகின்றேன்
உனக்கு என்றும் இனி நிம்மதி தான் .........