Author Topic: மனித மனம்  (Read 474 times)

Offline thamilan

மனித மனம்
« on: September 15, 2014, 08:20:32 PM »
தான் வாழ்வதற்காக
கிடைக்கும் எது ஒன்றையும்
பற்றிக்கொண்டு படரும்
கொடியை போன்றதே
மனித மனமும் சில நேரங்களில்

Offline gab

Re: மனித மனம்
« Reply #1 on: September 17, 2014, 09:43:32 PM »
அது என்னவோ உண்மைதான் தமிழன்.

Arul

  • Guest
Re: மனித மனம்
« Reply #2 on: September 24, 2014, 11:37:58 PM »
உண்மைதான் .....