Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ பீட்ரூட் பியூட்டி & ஹெல்தி! உள்ளே.. வெளியே... ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பீட்ரூட் பியூட்டி & ஹெல்தி! உள்ளே.. வெளியே... ~ (Read 1703 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227473
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பீட்ரூட் பியூட்டி & ஹெல்தி! உள்ளே.. வெளியே... ~
«
on:
August 29, 2014, 04:23:29 PM »
ரத்தச் சிவப்பு காய் என்றதும் நம் நினைவில் வந்து நாக்கில் எச்சில் ஊறவைப்பது பீட்ரூட். அதன் பலன்கள் என்னென்ன?
உள்ளே...
பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கியோ, அரைத்து சாறாகவோ சாப்பிடலாம்.
ரத்த செல்களின் உற்பத்திக்குத் துணைபுரியும்.
வைட்டமின் ஏ, சி, சோடியம், மக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் தாது உப்புக்கள் நிறைந்தது.
புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும்.
எலும்புகளை வலுப்படுத்தும்.
வெளியே...
பீட்ரூட் சாற்றை முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம்...
தோல் செல்களின் பாதிப்பில் இருந்து காக்கும்.
பீட்ரூட் ஃபேஸ் பேக் போடும்போது, முகம் பொலிவு பெறும். மற்ற காய்கறி, பழங்கள், தானிய ஃபேஸ் பேக்குடன் பீட்ரூட் சாற்றைச் சேர்த்தும் பூசலாம்.
முல்தானிமட்டியுடன் சேர்த்துப் பூசினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
பீட்ரூட்டில் உள்ள கரோட்டினாய்ட்ஸ் தலைமுடியின் தரம், ஆரோக்கியம், பொலிவு போன்றவற்றை மேம்படுத்தும்.
முடியின் வேர்க்கால் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, வறட்சியைப் போக்கி, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.
இயற்கை ஹேர்டையாகச் செயல்படுவதால், ஹென்னாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ பீட்ரூட் பியூட்டி & ஹெல்தி! உள்ளே.. வெளியே... ~