Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ கொத்தமல்லி சட்னி தயாரிப்பதற்கான இரண்டு வழிகள்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கொத்தமல்லி சட்னி தயாரிப்பதற்கான இரண்டு வழிகள்! ~ (Read 501 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223899
Total likes: 28091
Total likes: 28091
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கொத்தமல்லி சட்னி தயாரிப்பதற்கான இரண்டு வழிகள்! ~
«
on:
August 20, 2014, 08:20:10 PM »
கொத்தமல்லி சட்னி தயாரிப்பதற்கான இரண்டு வழிகள்!
வழி: 1
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கட்டு
தக்காளி - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
பூண்டு - 5-6 பல்
பச்சை மிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்ஸியில் அதனைப் போட்டு, அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்த, 1/4 கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
* பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால், சட்னி சுவையாக இருக்கும்.
வழி: 2
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - சிறிது
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* கொத்தமல்லியை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும். * பிறகு மிக்ஸியில் அதனைப் போட்டு, அதனுடன் தயிர், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.
* இறுதியில் வேர்க்கடலை சேர்த்து ஒருமுறை அரைத்தால், கொத்தமல்லி சட்னி ரெடி!
இந்த சட்னியில் தயிர் சேர்த்திருப்பதால், இது வெள்ளை கலந்த பச்சையுடன் காணப்படும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ கொத்தமல்லி சட்னி தயாரிப்பதற்கான இரண்டு வழிகள்! ~