Author Topic: ~ படித்ததில் பிடித்த வரிகள் ..... ~  (Read 704 times)

Offline MysteRy

படித்ததில் பிடித்த வரிகள் .....




நாம் எடுக்கும்

அத்தனை முயற்சிகளும் வெற்றியடையாது….!!!

அதற்காக நாம் முயலாமல் இருந்து விடக்கூடாது..

முயன்றுகொண்டே இருங்கள்......

வெற்றி உங்கள் விலாசம்

தேடி வரும் நாள் வரை..…!!!

அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்....

ஆனால் வந்தே தீரும்....…!!!

அது வரை,

தளர்ந்து விடாமால் போராட வேண்டும்…!!!

போராடி பெறும் வெற்றியே

என்றும் “போற்றப்படும் வெற்றியாகும்”…!!!