Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~ (Read 632 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227472
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~
«
on:
July 23, 2014, 11:32:41 AM »
இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
இன்றைய காலகட்டத்தில், பல காரணங்களால், இரத்த தானம் என்பது கட்டாயமாக செய்ய வேண்டிய ஒரு கடமையாக மாறி வருகிறது. இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது. பல விதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது இரத்தம். பல பேருக்கு இரத்த தானம் செய்தவர்கள் கடவுளாக விளங்குகின்றனர். இரத்த தானம் செய்ததால், ஆபத்தான இருப்பவரின் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றியதில் உங்கள் பங்கு இருப்பதை எண்ணி நீங்கள் பெருமை கொள்ளலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது அனுபவம் அது. அனுபவித்தால் மட்டுமே புரியும்.
18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும் 50 கிலோவிற்கு மேல் இருந்தால், 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம். ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம். பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம். இரத்த தானம் செய்வதால் ஏற்படும் உடல்நல பயன்களை பற்றி இப்போது பார்க்கலாமா...
1. மாரடைப்பு
சீரான இடைவேளையில் இரத்த தானம் செய்தால், உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் இருக்கும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227472
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~
«
Reply #1 on:
July 23, 2014, 11:33:27 AM »
2. புற்றுநோய்
இரத்த தானம் செய்வது உடலில் பல பாகங்களில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
«
Last Edit: July 23, 2014, 12:03:43 PM by MysteRy
»
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227472
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~
«
Reply #2 on:
July 23, 2014, 12:04:29 PM »
3. இரத்த அழுத்தம்
கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227472
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~
«
Reply #3 on:
July 23, 2014, 12:05:15 PM »
4. உடலின் கட்டமைப்பு மேம்படும்
கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகளை அதிகளவில் எரிக்க உதவும். மேலும் உடலின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227472
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~
«
Reply #4 on:
July 23, 2014, 12:05:54 PM »
5. இரத்த அணுக்கள்
இரத்த தானம் செய்வதால் ஒருவரின் உயிரை மட்டும் நீங்கள் காப்பாற்ற போவதில்லை. கூடுதலாக உங்கள் உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாகவும் அது உதவும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227472
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~
«
Reply #5 on:
July 23, 2014, 12:06:36 PM »
6. அதிகப்படியான இரும்புச்சத்து குறையும்
இரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள இரும்பின் அளவு குறையும். அதனால் இரத்தம் அடர்த்தியாகி, ப்ரீ ராடிக்கல்களின் பாதிப்பு அதிகரிக்கும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227472
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~
«
Reply #6 on:
July 23, 2014, 12:07:11 PM »
7. குறிப்பு
இரத்த தானம் செய்வதால் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பல உயிர்களை காப்பாற்றலாம். மேலும் வாழ்வே கேள்வி குறியாக இருக்கும் பலருக்கும் அது புது வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ~