தோழா மாறா வணக்கம்,
அழகிய கவிதை
பொருள் நிறைந்த
புதையல்!
இரண்டரை ஆண்டுக்கு
முன்னர் புனைந்து!
புதைந்து போயிருந்த
புதையல்!
மீண்டும் கண்டிட
கொண்டு வந்தீர்கள்.
உலகில் அஞ்சுவதும்
கெஞ்சுவதும் மனதே!
உருவம் தான் இல்லை - ஆனால்
உலகில் பாவப்பட்டது - பாவம் மனசு!
வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி