Author Topic: சபிக்கப்பட்டால் சுபீச்சப்படுவேன் .....  (Read 547 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/


 
அரும்பெரும் தவபலம் பொருந்திய
பழம்பெரும் புலவரினை தேடிப்பிடித்து
எப்பாடுப்பட்டும் அவன் கடுந்தவம் களைத்து
கட்டுப்படுத்தா கொடுங்கோபத்துக்கு ஆளாகி
பச்சைக்கல் தேவதையாய் ,நீ
அமர்ந்திருக்கும் பஞ்சுமெத்தையாகவும்
கட்டிப்பிடித்து படுத்துறங்கும் தலையனையாகவும்
மாறிக்கடவாயாக என
சபிக்கப்பட்டால் சுபீச்சப்படுவேன் !!


Offline sasikumarkpm

அடேங்கப்பா.. இது சாபமா இல்லை வரமா?????
சசிகுமார்..

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வரமது பெறாது சபிக்கப்பட்டு  கிடப்பதை காட்டிலும்
சபிக்கப்பட்டேனும்  வரம் பெற்றால் என்ன
எனும் எண்ணம்  தான்.....


NaNdri !!