Author Topic: ~ பாரதியாரின் சிந்தனைகள்:- ~  (Read 645 times)

Offline MysteRy

பாரதியாரின் சிந்தனைகள்:-

* சத்திய விரதத்தை மேற்கொண்டவன் வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

* உடலை உங்கள் வசப்படுத்துங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கை பெரும் துன்பமாக அமையும்.

* தெய்வமே சரணாகதி என்று நம்பி விட்டால் நம் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.

* மனம் உறுதியுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் மனம் குழம்பிய கடலுக்கு ஒப்பாகி விடும்.

* தர்மம் செய்வது நம் கடமை. அதில் கிடைக்கும் பலனைப் பற்றிச் சிந்திப்பது கூடாது.

Offline MysteRy

பாரதியாரின் சிந்தனைகள்:- ~