Author Topic: நம்பிக்கை காதல்  (Read 509 times)

Offline Software

நம்பிக்கை காதல்
« on: June 02, 2014, 10:26:48 PM »
விலகிச்சென்று விடு என்று நான்
சொல்லிக்கொண்டு
இருக்கிறேன்...!!!
நீ இன்னும் இன்னும் என் மேல்
காதலை வளர்த்துக்கொண்டு
என்னை நெருங்குகிறாய்...!

உன் காதல் மேல் நீ வைத்த
நம்பிக்கையே என்னை காதலிக்க
வைத்துவிடுமோ என
எண்ணத்தோன்றுகிறது...!!!
By

Ungal Softy

Offline NasRiYa

Re: நம்பிக்கை காதல்
« Reply #1 on: June 12, 2014, 07:43:27 PM »
எப்ப்லேந்து கவிதை யெல்லாம் எழுத  ஆரம்பிச்சீங்க/ சொல்லவே இல்லியே.
கதை சூப்பர். ரொம்ப நல்லா இருக்கு 8)

Offline Software

Re: நம்பிக்கை காதல்
« Reply #2 on: June 17, 2014, 11:52:06 PM »
அண்மைய காலமா தான் எழுத ஆரம்பிச்சுருக்கேன் !மிக்க நன்றி  <3 <3
By

Ungal Softy