Author Topic: கனவு  (Read 481 times)

Offline Software

கனவு
« on: June 02, 2014, 10:23:00 PM »
கனவுகளையும்
நினைவுகளையும்
கலந்து கவிதை வடிக்கின்றேன்..
சில கவிதைகள்
நிஜமாகவே
நினைவுகளாகின்றன...
சில கவிதைகள்
இன்னும் கனவுகளாகவே
தொடர்கின்றன...
By

Ungal Softy

Offline NasRiYa

Re: கனவு
« Reply #1 on: June 12, 2014, 07:54:14 PM »
கனவு கவிதை அழகா இருக்கு உங்களது கனவின்
மூலம் கவிதைகள் தொடரட்டும் Soft :D :D

Offline Software

Re: கனவு
« Reply #2 on: June 17, 2014, 11:48:08 PM »
நன்றிகள் பல நஸ்ரிய
By

Ungal Softy