Author Topic: ~ பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமத்திற்கு அருகம்புல் ஜூஸ் ~  (Read 458 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227458
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமத்திற்கு அருகம்புல் ஜூஸ்




இளசான அருகம்புல் - ஒரு கட்டு,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்,
தேன் - ஒரு கரண்டி,
இஞ்சி - சிறு துண்டு,
உப்பு - 1/2 சிட்டிகை.
எப்படிச் செய்வது?

அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மெல்லிதாக அரைக்கவும். அரைத்த பிறகு அதை வடிகட்டி எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு,
ஐஸ் சேர்த்துப் பருகவும்.