Author Topic: என் உயிர் உனக்கு மட்டும் தான்.  (Read 465 times)

Offline Software

உயிர் வாழும் வரை உன்னுடன் வர துடிக்கிறேன்
உன் நிழலை மாதிரி தொடர நினைக்குறேன் 
உன் மனதில் இரு இடம் கொடு அன்பே
உன் மூச்சு உள்ளவரை உனக்குள் நிறைந்திருப்பேன்
காற்றால் அல்ல  காதலாய்...
« Last Edit: May 01, 2014, 08:44:22 PM by Software »
By

Ungal Softy