Author Topic: நண்பர்கள் கவனத்திற்கு  (Read 21891 times)

Offline Global Angel

நண்பர்கள் கவனத்திற்கு
« on: November 30, 2011, 04:58:15 AM »
ஹாய் நண்பர்களே  இது உங்கள் நண்பர்கள் பூங்கா ... உங்கள் விருப்பம் போல உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் பிறந்த தின வாழ்த்துகளையும்  விசேடதின வாழ்த்துகளையும் பெரு நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்ளலாம் ...Banner மூலம் வாழ்த்து தெரிவிக்கும் நண்பர்கள் உங்கள் banner ****width 700  KANDIPPAGA iruka vendum**hight  உங்கள் விருப்பத்திற்கு அமைக்கலாம்( .Widh x Height Proportion  700 x 525 pixel vaithu kollungal இந்த அளவுகளில் உங்கள் banner  அமைந்தால் பார்பதற்கு அழகாக  அமையும்.)
      வாழ்த்துகள் உங்கள் வசதிக்கு ஏற்ப 3 -7 தினங்கள் இங்கு இருக்கும் ...பின்னர் வாழ்த்துகள் மலரும் நினைவுகள் பகுதிகளுக்குபாதுகாக்கபட்ட கோப்புகளாக நகர்த்தப்படும்... உங்கள் வாழ்த்துக்களை நீங்கள் பார்வையிட விரும்பினால் மலரும் நினைவுகள் பகுதிக்கு சென்று பார்வையிடலாம் .

நண்பர்களே இங்கு ஆரம்பிக்கப்படும் பதிவுகள் யாவும் அட்மின் அல்லது போரும் மோட்... இவர்களால் ஆரம்பிக்கப்படும் ... தயவு செய்து நீங்கள் புதிதாக ஒரு topic  ஆரம்பிப்பதை தவிர்த்து கொள்ளவும் ... கவனத்தில் கொள்ளாத பதிவுகள் சம்பந்தபட்டவர்களுக்கு அறிவித்தோ  அறிவித்தல் இன்றியோ அகற்றப்படும் ...(நன்றி )