Author Topic: 24 மணி நேர கண் மை, லிப்ஸ்டிக் பயன்படுத்தலாமா?  (Read 863 times)

Offline kanmani

24 மணி நேர கண் மை, லிப்ஸ்டிக் போன்ற பொருட்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. பயன்படுத்தலாமா?

அவசியமான தருணங்களில் இதுபோன்றவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை.  கெமிக்கல் அதிகம் கலக்காத தரமான தயாரிப்புக ளைப்  பயன்படுத்துவது சிறந்தது. சருமம் சென்சிட்டிவ் எனில், அதற்கேற்ற மைல்டான பொருட்களை பயன்படுத்தவும். எந்தளவு நீங் கள் மேக்கப்புக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவுக்கு அதை ரிமூவ் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். சுத்த மான தேங்காய் எண்ணெய், க்ளென்சர்களை கொண்டு சுத்தம் செய்யலாம்