Author Topic: நொடிப்பொழுதும் விலகாமல்  (Read 415 times)

Offline thamilan

வெளியூருக்கு என்னை
தனியே விடத் தயங்கி
அவள் தன் நினைவுகளை
துணைக்கணுப்பினாள்

என்னை அவை
படிக்கவும் விடவில்லை
படுத்தால் தூங்கவும் விடவில்லை

ஊரிலேனும்
அவள் உறங்கும் நேரமேனும்
கொஞ்ச்ம் விடுதலை உண்டு
இங்கு அவள் நினைவுகளால்
உண்பதும் இல்லை
உறங்குவதும் இல்லை

Offline NasRiYa

Re: நொடிப்பொழுதும் விலகாமல்
« Reply #1 on: April 11, 2014, 11:10:41 AM »
அட்ரா சக்கை..  :D :D :D :D :D :D :D :D