Author Topic: தனிமையின் வேதனை!!!  (Read 756 times)

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
தனிமையின் வேதனை!!!
« on: April 08, 2014, 08:02:08 AM »
எல்லாவற்றையும் சொல்லும்
அம்மாவிடம் கூட
சொல்ல தவிக்கின்றேன்
என் வழிகளை....
உயிராய் இருக்கும்
அன்பு நெஞ்சங்களுடனும்
பகிர்ந்து கொள்ள முடியவில்லை
என் வேதனைகளை....
ஆறுதல் தரும்
கவிதைகளில் கூட
சொல்லமுடிய வில்லை
என் கண்ணீரை.....
ஒரே ஒருநாள் எனது
நிலையில் இருந்து பார்
நான் படும் வேதனைகள்
புரியும் உனக்கு
இறந்து போவது உடல்கள்
மட்டும் இல்லை
உணர்வுகளும் என்பதை
நீ இல்லாத தருணம்
கற்று தந்தது
இரவில் தவித்து நிற்கும்
நிலவை போல
தனிமையாய் தவிக்கிறேன்
நீ இல்லாத நிமிடங்களில்......

Offline PiNkY

Re: தனிமையின் வேதனை!!!
« Reply #1 on: April 09, 2014, 03:10:58 PM »
இறந்து போவது உடல்கள்
மட்டும் இல்லை
உணர்வுகளும் என்பதை


   உணர்வுகள் இறப்பது தான் கொடுமையினும்  கொடுமை Ram anna .. u chamatha alga kavidai eluthra ipdiye thangachi vida alga eluthu seriya :D eeeeeeeeeeeee
நல்ல அழகான கவிதை .. யார நெனைச்சி எழுதின எனக்கு தெரியும்
« Last Edit: April 09, 2014, 06:33:59 PM by PiNkY »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: தனிமையின் வேதனை!!!
« Reply #2 on: April 09, 2014, 06:24:10 PM »
pinky ma grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
face wash pannittu vanthu paaruma yaaru nu unna ellam vachikittu naan evlo kashtapaduren nu nenaicha aluvai than varuthu unna veettukku vaa irukku innaikki no sapadu unakku yaaru post potturukka nu kooda paarkkala comment ah innaikki irukku kacheri unakku

Offline PiNkY

Re: தனிமையின் வேதனை!!!
« Reply #3 on: April 09, 2014, 06:44:22 PM »
anna  :D eee veveveve  :D me chamathu ponnu thane ipdilam sapdau ilama panakudathu :( terima mathi potuten ithuku en ipdi kolaveri.. un sis pavmla

pinky ma grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
face wash pannittu vanthu paaruma yaaru nu unna ellam vachikittu naan evlo kashtapaduren nu nenaicha aluvai than varuthu unna veettukku vaa irukku innaikki no sapadu unakku yaaru post potturukka nu kooda paarkkala comment ah innaikki irukku kacheri unakku

Enaku ithu cmnt patha siriputhan varthu :D

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: தனிமையின் வேதனை!!!
« Reply #4 on: April 10, 2014, 06:12:47 PM »
pinky ma naan parthathum shock aagitten  :D apram sirippu thaanga mudila  semma sirippu but kovam illa chumma potten grr nu:D(lol)

Offline Maran

Re: தனிமையின் வேதனை!!!
« Reply #5 on: April 10, 2014, 06:43:00 PM »
சகோதரரே... மிக உணர்வுபூர்வமான கவிதை.
ஆணுக்கோ பெண்ணுக்கோ இப்படியான நிலையை உணர்ந்தாலன்றி உணரமுடியாத வலி...

தனிமையின் கொடுமை
தவிப்பது மிடிமை
நிலையது சிறுமை
நிகழ்ந்திடின் கருமை...
உணர்வது வெறுமை
உண்மையிது உண்மை...

தனிமை பல நேரங்களில் தேவையும்படும் இனிமையாகவும் இருக்கும், சில நேரம் கொடுமையாகவும் இருக்கும் நல்ல கவிதை

உண்மைதான். தனிமையை போக்க இப்போது நிறைய சமூக வலைத்தளங்கள் உள்ளதால் அங்கு சென்று படித்தாலே தனிமை வெறுமை ஆகிடும். நீங்க வந்ததுக்கு நன்றி

உண்மைதான், என்ன செய்வது தனிமை என்பது வசந்தமில்லாத வெறுமை மட்டுமே!..

Offline NasRiYa

Re: தனிமையின் வேதனை!!!
« Reply #6 on: April 11, 2014, 11:13:57 AM »
இரவில் தவித்து நிற்கும்
நிலவை போல
தனிமையாய் தவிக்கிறேன்
நீ இல்லாத நிமிடங்களில்......

Daily un dear kuda mokka pottu kitu inga vanthu thanimainu solriya kathrika.......nice


Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: தனிமையின் வேதனை!!!
« Reply #7 on: April 11, 2014, 02:01:53 PM »
thanks maran nanba
nasriya grrrr:P