Author Topic: இன்பமானது காதல்  (Read 515 times)

Offline thamilan

இன்பமானது காதல்
« on: March 07, 2014, 06:46:44 PM »
திடீரென முகம் தழுவிப்பறக்கும்
பட்டாம்பூச்சியை போல ...................

பால்வாடை மாறாத
பச்சிளங் குழந்தையின்
பச் என்ற முத்தத்தைப்போல......................
 
காது குடையும்
பறவையின் இறக்கைபோல......................
 
சீறி விழும் அருவின்
சிலிர்க்கவைக்கும் சாரலைப்போல.........

இன்பமானது காதல்



Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: இன்பமானது காதல்
« Reply #1 on: March 20, 2014, 07:25:46 AM »
innum evlo feeling iruku inbamana kaathaluku yosichi eluthunga tamilan arumai supera iruku paathi padichitu innum ethir paarkiren thodarnthu eluthunga frnd
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....