Author Topic: என்னம்மா வேணும் செல்லம்?  (Read 1051 times)

Offline Global Angel

என்னம்மா வேணும் செல்லம்?

என்னம்மா வேணும் செல்லம்?
டெடிபியர் வேணுமா?
டோரா வேணுமா?
நூடுல்ஸ் வேணுமா?
ஜூஸ் வேணுமா?
கன் வேணுமா?
வீடியோ கேம் தரட்டா?
புதுடிரஸ் போட்டுகிறியா?
கடைசி வரை -சொல்லவிடவே
இல்லை குழந்தையை
அன்புதான் வேண்டுமென்று !



padithathum vethanaiyilum siriththa kavithai  ;D
                    

Offline RemO

Re: என்னம்மா வேணும் செல்லம்?
« Reply #1 on: November 27, 2011, 03:10:09 PM »
தாய், தந்தை இருவரும் வேலைக்கு செல்லும் இடங்களில்
குழந்தை கேட்டதெல்லாம் கிடைக்கும்
அன்பை தவிர