Author Topic: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்  (Read 4101 times)

Offline கவி

கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்

நானும் இங்கு வந்துவிட்டேன்

நட்பை பகிர தளங்கள் பல இருந்த போதிலும்
நட்புக்காக ஒரு தளம் இங்கே இருக்க
நட்போடு
நட்பை தேடி வந்துள்ளேன்
நட்புக்களே
நட்போடு நட்பை பகிருவோமா
நட்பை தந்து நட்பை பெறுவோம்

என்றும்
நட்புடன்
கவி


Offline Yousuf

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #1 on: November 25, 2011, 07:55:30 AM »
வாங்க கவி!!!

நண்பர்கள் இணையதள அரட்டை அரங்கம் மற்றும் பொது மன்றம் உங்களை அன்போடு வரவேற்கிறது!

பொது மன்றத்தில் நல்ல கருத்துக்களையும் நல்ல கவிதைகளையும் பதிவு செய்து பொது மன்றத்தின் சுறு சுறுப்பான பாவனையாலராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

உங்கள் நட்பு எங்களோடு என்றும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!


அன்புடன்!

யூசுப்!

Offline RemO

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #2 on: November 25, 2011, 12:37:41 PM »
வாங்க கவி வாங்க
அறிமுகமே கவிதையோட வரீங்க
நிறைய கவிதை எழுதுங்க
நாங்க கவிதை மழைல நனைய காத்திருக்கிறோம்

Offline Global Angel

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #3 on: November 25, 2011, 01:46:16 PM »
வாங்க கவி.......

நண்பர்கள் இணையதள அரட்டை அரங்கம் மற்றும் பொது மன்றம் உங்களை அன்போடு வரவேற்கிறது!!!!!!!!!!!!!!!


 நல் அன்பை தந்து
நல் உள்ளங்கள் பெற
நண்பியின் நல் வாழ்த்தோடு
நல் வரவேற்ப்புகள் ...


                                         

                    

Offline கவி

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #4 on: November 28, 2011, 10:14:01 PM »

Offline Elakia

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #5 on: November 28, 2011, 10:19:44 PM »
  Our FTC Forum 

  கவி vanga vanga

Offline Sree

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #6 on: December 03, 2011, 03:13:30 AM »


KAVI WELCOME

Offline <SinDhu>

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #7 on: December 03, 2011, 05:28:02 AM »

Offline pEpSi

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #8 on: December 03, 2011, 06:37:13 AM »
vanga kavi ungalai nanbargal arttai arangam anbodu vara verkirathu...

Offline kanmani

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #9 on: December 07, 2011, 01:39:19 AM »
hi kavi

ingaeyum vanthutiyaa  va va   :D





Offline Anu

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #10 on: February 13, 2012, 09:54:51 AM »
Warm Welcome to Friendstamilchat Forum Kavi


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #11 on: March 09, 2012, 12:43:56 PM »
நட்பே
நட்பை யாசிக்காதே சுவாசி
நல் இதயங்கள் பல
நட்புடன் அன்பு பாராட்ட
நவிலும்  வரிசையில்
நானும் இருக்கிறேன் ........
நட்பை பகிர வந்த
நங்கைக்கு
நன்றியும்  வாழ்த்துக்களும்.................

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline suresh

Re: கவி வந்தாச்சு ;) வணக்கங்கள்
« Reply #12 on: March 20, 2012, 01:35:44 AM »
kavi haha unaku ipa than inga vara saavi koduthangala :) :) wc to ftc forum :) :)
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...