Author Topic: இச்சை இருந்ததில்லை....  (Read 456 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இச்சை இருந்ததில்லை....
« on: February 05, 2014, 06:24:17 PM »
பச்சைக்கிளிகள் என்றால்
நிச்சயமாய் எனக்கு
துளியும் இச்சை இருந்ததில்லை

மெல்லிய தன் கிள்ளை மொழியினால்
கொள்ளை அழகினில்
உன் பெயரை
சொல்லிச்சொல்லி பழகியதன்
முன்பு வரை ...!