Author Topic: ~ முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய! ~  (Read 505 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய!




* சுடுநீரில் வேப்பிலையை போட்டு, முகத்துக்கு ஆவி பிடித்தால், முகத்திலுள்ள பருக்கள் நீங்குவதோடு, சருமமும், நாளடைவில், "பேபி சாப்ட்' ஆகி விடும்.
* முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, சிறிதளவு முருங்கை இலைச் சாறும், எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பூசினால், நல்ல பலன் கிடைக்கும்.