Author Topic: ~ சீதபேதி நீங்க பாட்டி வைத்தியம்;- ~  (Read 666 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சீதபேதி நீங்க பாட்டி வைத்தியம்;-




பருப்புக் கீரையுடன் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துக் கொடுத்தால், சீதபேதி, இரத்த பேதி இரண்டும் உடனே நிற்கும்.

சுக்காங் கீரைச் சாறில் வெந்தயத்தை (அரை ஸ்பூன்) ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் சிதபேதி, சீழ்மூலம் குணமாகும்.

பண்ணைக்கீரை சாறில் மாதுளம் பழத்தோலை அரைத்துச் சாப்பிட்டால் சிதபேதி குணமாகும்.