இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிங்கி
பச்சபுள்ள பிறந்தநாள் இன்று.
மலரும் மலர்கள் அனைத்தும் மறுநாள் வாடினாலும்
ஒரு சில மலர்கள் இறைவன் மலரடி சேரும்
வான் சிந்தும் மழைத்துளிகள் அனைத்தும்
மண்ணுக்குள் மறைந்தாலும்
ஒருசில துளிகள்
மர வேர்களுக்கு
உணவாக உற்செல்லும்
பல பெண்கள்
நண்பர்கள் அரட்டை அரங்கத்தில் இருந்தாலும்
பிங்கி வந்தால் அரங்கமே அதிரும்
என்றும் இனிமையாய் இளமையாய்
பூத்துக்குலுங்கும் நந்தவனமாய்
உங்கள் வாழ்க்கை அமைய வேண்டுமென
வாழ்த்துக்கள் கூறும்
நண்பன்
தமிழன்