click here enter chat Room www.friendstamilchat.net
என்மீதான மிகைமிகு காதலால் எனை நீங்கி சென்றதாய் எண்ணி மனக்கண் கலங்கிடும் பன்னீர் மேகமே வருத்தத்தின் வீண் கண்ணீரினை உடனே நிறுத்தம் செய்திட்டு திருத்தமாய் வழக்கம் போல் பன்னீரை பொழிந்திடுவாயா என் பன்னீர் மேகமே !!