Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
விண்ணப்பம்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: விண்ணப்பம் (Read 414 times)
suthar
Hero Member
Posts: 630
Total likes: 52
Total likes: 52
Karma: +0/-0
Gender:
யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
விண்ணப்பம்
«
on:
January 25, 2014, 02:49:07 PM »
பாஞ்சாலி உதிர்த்த ஒற்றை நகையில்
பாரதபோரே மூண்டதடி....
பார்பவர்கள் முகம் சுளிக்கும்
பரிகாசநகை உனக்கு வேண்டாமடி.....
பார்வைக்கு அளவாய் அரும்பும்
இதழிரண்டும் அர்த்தநகை புரியுமடி....
அளவாய் நீ உதிர்க்கும் நகைப்பில்
ஒருயுகம் வாழ்வேனடி........!!
Logged
ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
-
சுந்தரசுதர்சன்
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: விண்ணப்பம்
«
Reply #1 on:
January 25, 2014, 03:58:46 PM »
அரும் வரமாய்
பெறும் விண்ணப்பத்துடன்
மிகப்பெரும் இடைவெளிக்கு பிறகு
மீள்வரவு புரிந்திருக்கும்
சுதருக்கு
வாழ்த்துக்கள் !
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
விண்ணப்பம்