Author Topic: ~ பரு, தழும்புகள் மறைய..! ~  (Read 465 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பரு, தழும்புகள் மறைய..! ~
« on: January 20, 2014, 11:28:35 AM »
பரு, தழும்புகள் மறைய..!




எலுமிச்சை சாறில், தேங்காய் எண்ணெயும், சந்தனமும் சம அளவு கலந்து, இரவில் முகத்தில் பூசி வந்தால், பரு, தழும்புகள் மறையும். தலையில் நீர் சேர்ந்து பாரமாக இருந்தால், தணலில், மஞ்சள் பொடியை தூவி, அதன் புகையை பிடித்தால், பாரம் குறையும்.