Author Topic: என் காதல்  (Read 965 times)

Offline Anaamika

என் காதல்
« on: November 22, 2011, 06:16:37 PM »
நெஞ்சில் தடதட இரயில் ஓடும் சத்தம்
கண்கள் படபட என அடித்துக்கொள்ள
அவனை நெருங்கினேன்
இன்று எப்பிடியும் சொல்லிவிட வேண்டும்
என் காதலை
அவனை நெருங்கியே விட்டேன்
ஹலோ என்றான் அவன்
நானும் ஹலோ என்றேன்
நலமா என்றான் அவன்
நானும் நலம் நீங்கள் என்றேன்
அவனும் நலம் bye என்றான்
இன்றும் தோல்வி தான் எனக்கு

Offline RemO

Re: என் காதல்
« Reply #1 on: November 22, 2011, 08:17:17 PM »
nice anaamika

Offline Global Angel

Re: என் காதல்
« Reply #2 on: November 22, 2011, 10:57:20 PM »
anamikka nice kavithai ....

tholvikal nilayaanathalla .... inrudan vaalvu mudivathumalla ... naalai pirakkum athil vasanthamum irukkum .... ;)

ungal pathivukal todarattum  ;)