Author Topic: ~ இஞ்சித் தொக்கு ~  (Read 609 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226501
  • Total likes: 28937
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இஞ்சித் தொக்கு ~
« on: January 02, 2014, 05:56:06 PM »
இஞ்சித் தொக்கு



தேவையானவை:
 இஞ்சி - கால் கிலோ, புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் - 100 கிராம், எண்ணெய் - 5 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை:
இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, இஞ்சியைப் போட்டு நன்றாக வதக்கவும். அடுப்பை 'சிம்’-ல் வைத்து, காய்ந்த மிளகாய், புளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.

பலன்கள்:
சீரணத்தை அதிகரிக்கும். உணவின் சத்துக்களை முழுமையாக உடலில் சேர்ப்பிக்கும். வயிற்று உப்புசம் நீங்கும். மனச்சோர்வினாலும் மன நோயினாலும் ஏற்படக்கூடிய ஊணவின் மீதான வெறுப்பு நீங்கும்.