Author Topic: ~ பூரிக்கு மாவு பிசையும்போது...வீட்டுக்குறிப்புக்கள்! ~  (Read 425 times)

Offline MysteRy

பூரிக்கு மாவு பிசையும்போது...வீட்டுக்குறிப்புக்கள்!




அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான, சுவாரஸ்யமான குறிப்புகள் இதோ,

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.