பெண்ணே..!! நே என்னை கேடிருந்தால்
என் உயிரை கூட தந்திருப்பேன்..
கண்ணே..!! நீ அன்பாக பார்த்திருந்தால்..
அனைத்தையும் உனக்கென்ன தந்திருப்பேன்..!!
nala varigal mesh
நீ மகிழ என்னை அழவைத்ததேனோ..??
நீ சிரிக்க என்னை விரட்டியதேனோ..??
பாசம் தேடி வந்த என்னை மோசம் செய்ததேனோ..??
உன் வாழ்கையின் சாரமாய் இருக்க நினைத்தேன்.!!
பாரமாய் என்னை நினைத்ததேனோ..??
azhaga manasula iruka feelings ah varthaila kondu vanthu korthu iruka mesh really cute
inum ne niraya kavithai ezhuthanum thodaratum un kavi payanam