Author Topic: உயிர் !  (Read 551 times)

Arul

  • Guest
உயிர் !
« on: November 15, 2013, 04:41:23 PM »

நீயே என் உயிர் என்றேன்
அதனால் எடுத்துக் கொண்டாயோ
உன் உயிரை என் உடலை விட்டு ......

அன்பின் விளையாட்டு
ஆணவத்தின் உச்சகட்டம்
இரண்டிலும் பறிக்கப்படுவது
என் உயிர் மட்டுமே
உன்னை அளவு கடந்து நேசிப்பதால்......


Offline PiNkY

Re: உயிர் !
« Reply #1 on: November 16, 2013, 12:58:47 AM »
Yaarai ivan alavuk kadanthu nesikiran..
alavu kadanthu ethayum nesipathu namaku than kastam arul.. nice kavidai

Arul

  • Guest
Re: உயிர் !
« Reply #2 on: November 17, 2013, 04:06:26 PM »
Nandri Pinky ...........

Offline micro diary

Re: உயிர் !
« Reply #3 on: December 12, 2013, 04:46:53 PM »
அன்பின் விளையாட்டு
ஆணவத்தின் உச்சகட்டம்
இரண்டிலும் பறிக்கப்படுவது
என் உயிர் மட்டுமே
உன்னை அளவு கடந்து நேசிப்பதால்......


unmaiyana varigal abtc really superb  sola varthaigal kidaikala enaku