விழிகள் மூடும் வேளையில்..
விழித்திருந்து நான் காணும் கனவுகள் கலைகிறதே.!!
உன் கை சேரத் துடித்த என்னை ..
விதி மண்ணில் சேர்க்கத் துடிக்கிறதே..!!
உன் காதலுக்காக துடித்த என் இதயம்..
நீ வேறோருவளின் காதலுக்காக துடிக்க..
என் இதயம் துடிக்க மறந்ததே..!!
உன்னை நேசித்த நெஞ்சம்..
மரணத்தின் நெஞ்சில் புதைகின்றதே..!!
உனக்காக உருகிய உயிர் ..
என்னை உருக்கி செல்கின்றதே..
என் இனிய இதயக் காதாலா..!!
..By.,
..PinkY..