நீங்க விமானத்துல போய் இருக்கீங்களா இந்த படங்களை பாருங்க அதுக்கப்பறம் நீங்க விமானத்துல ஏறவே நிச்சயம் பயப்படுவீங்க.
இந்த போட்டோக்கள் பாருங்க ஒரு விமானத்த எப்படிலாம் லேண்டிங்க பண்ணியிருக்காங்கன்னு பாருங்க.
இவங்க லேண்டிங் பண்ணும் போது எந்த நேனப்புல இருந்திருப்பாங்க......! சரி நம்ம படத்த பாக்கலாம் வாங்க....