Author Topic: கல் மனம்  (Read 1146 times)

Offline micro diary

கல் மனம்
« on: November 17, 2011, 03:13:37 PM »
என் கல்லறை கட்ட தேவைப்படுமாம் கற்கள்....

எனக்கு உன்னிடமுள்ள மனதை தவிர வேறதையும்..

சிபாரிசு செய்ய தோன்றவில்லை....
எவ்வளவு பார்வைகனைகளை அனுப்பியும்..

உடையவில்லையே உன் "கல் மனம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கல் மனம்
« Reply #1 on: November 17, 2011, 03:34:55 PM »
wow nice one nalla irukku micro  ;)