Author Topic: ~ பசலைக்கீரைக் கடைசல் ~  (Read 509 times)

Offline MysteRy

~ பசலைக்கீரைக் கடைசல் ~
« on: November 02, 2013, 08:58:34 PM »
பசலைக்கீரைக் கடைசல்



தேவையானவை:
பசலைக்கீரை, வெந்தயம், இஞ்சி, பூண்டு, உப்பு,  சின்ன வெங்காயம்.

செய்முறை:
கீரையை நன்றாக வேகவைத்து கடைந்து கொள்ள வேண்டும். எண்ணெயில் இஞ்சித் துண்டு, உப்பு, சின்ன வெங்காயம், வெந்தயம் தாளித்து, கடைசலில் சேர்க்கவேண்டும். 

பலன்கள்:
பசலைக்கீரையானது மலச்சிக்கலுக்கு நல்லதொரு தீர்வு.
 ஆஸ்துமா உள்ளவர்கள் கோடைக்க£லங்களில் மட்டுமே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.