Author Topic: ~ கொத்துமல்லி பூண்டு சூப் ~  (Read 479 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்துமல்லி பூண்டு சூப்



தேவையானவை:
 இடித்த பூண்டு, கொத்துமல்லி, சின்ன வெங்காயம், உப்பு.

செய்முறை:
வெங்காயம், பூண்டுடன் மல்லித்தழை சேர்த்து வேகவிட வேண்டும். நன்றாகக் குழைந்தவுடன் தண்ணீரை வடிகட்டினால் சூப் தயார். உப்பு சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்:
 பூண்டு உடலில் உள்ள வாயுவைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்கும். முகப்பருக்கள் வராமல்  தடுக்கும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும்.