Author Topic: ~ வல்லாரைகோதுமை தோசை ~  (Read 416 times)

Offline MysteRy

~ வல்லாரைகோதுமை தோசை ~
« on: November 02, 2013, 08:28:30 PM »
வல்லாரைகோதுமை தோசை



தேவையானவை:
 வல்லாரைக் கீரை, கோதுமை மாவு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு. 

செய்முறை:
 கீரையை முதலில் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கோதுமை மாவை தோசைப்பதத்தில் கரைத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவேண்டும். தோசைக் கல்லில் தோசையாகச் சுட்டு எடுக்கலாம்.

பலன்கள்:
ஞாபகசக்தி அதிகரிக்கும்.
 ஊட்டச்சத்து மிக்கது என்பதால், பெண்களுக்கும்  குழந்தைகளுக்கும் ஏற்றது.