Author Topic: ~ பயத்தமாவு பப்பட் ~  (Read 377 times)

Offline MysteRy

~ பயத்தமாவு பப்பட் ~
« on: October 30, 2013, 07:57:55 PM »
பயத்தமாவு பப்பட்



தேவையானவை:
பயத்தம்மாவு - இரண்டு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஒரு கப் தண்ணீரில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஆற விடவும். இதில் பயத்தமாவை சேர்த்துக் கலந்து, தேங்காய் எண்ணெய் தடவி பதமாக பிசையவும். இதை சிறு உருண்டைகளாக செய்து அப்பளம்போல் இட்டு வெயிலில் காய வைத்து தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளலாம்.

பயத்தமாவு பப்பட்:
 பச்சை மிளகாய் விழுது சேர்த்து செய்தால் சுவையும் மணமும் அற்புதமாக இருக்கும்.