Author Topic: பைனா கோலாடா  (Read 442 times)

Offline kanmani

பைனா கோலாடா
« on: October 26, 2013, 10:59:07 PM »
என்னென்ன தேவை?

அன்னாசிப் பழம் - 1,
இளநீர் (வழுக்கை) - 1, 
இளநீர் - 1 கப்,
சர்க்கரை - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

அன்னாசிப் பழத்தை மிக்சியில் அரைத்து வடிகட்டி வைக்கவும். இளநீரின் வழுக்கைப் பகுதியை இளநீர் மற்றும் சர்க்கரை சேர்த்துத் தனியே நன்கு  அரைக்கவும். பைனாப்பிள் சாறுடன் இளநீர் கலவையைக் கலந்து பரிமாறவும்