Author Topic: மேங்கோ சாலட்  (Read 585 times)

Offline kanmani

மேங்கோ சாலட்
« on: October 18, 2013, 11:03:39 AM »
தேவையான பொருட்கள்:
மாங்காய் ,பசசை மிளகாய்/மிளகாய் பொடி 1/4 ஸ்பூன், புளிக்கரைசல், கொத்தமல்லித்தழை,கருவேப்பிலை-சிறிது,நிலக்கடலை 1/4 கப், வெண்ணெய் 2ஸ்பூன், சர்க்கரை, உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
வெண்ணெயில் நில்க்கடலையை வருத்து ஆற விடவும். தோல் நீக்கி பொடியாக நறுக்கிய 1கப் மாங்காய்த்துண்டுகளுடன் பச்சை மிளகாய், பிளிக்கரைசலை கலந்து நிலக்கடலை , உப்பை சேர்க்கவும். கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை,சர்க்கரை,சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
இது மலேசியவில் செய்யப்படும் மேங்கோ சாலட்.