Author Topic: முக்கனி ஹல்வா  (Read 712 times)

Offline kanmani

முக்கனி ஹல்வா
« on: October 18, 2013, 11:02:48 AM »
தேவையான பொருட்கள்:

பலாப்பழச் சுளைகள்- 2 கப்; பப்பாளிப் பழத் துண்டுகள்-2 கப்; வாழைப்பழம்-2 கப்; சர்க்கரை-1 கப்; முந்திரிப் பருப்பு; பால் பௌடர்- 4 தேக்கரண்டி:நெய்-1/2 கப்;  முந்திரிப் பருப்பு – 10:

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, சூடானதும், அதில் மிக்ஸியில் அடித்த பழக்கலவையைப் போட்டு ஸ்டவ்வை ஸிம்மில் வைத்துக் கிளறவும். பிறகு அந்தக் கலவையில் சர்க்கரையைக் கலந்து கிளறி சற்று கெட்டியானதும், அதில் பால் பௌடரைக் கலக்கவும். பின்பு முந்திரிப்பை கொஞ்சம் நெய்யில் வறுத்துப் போட்டு க் கிளறி, பழக்கலவையில் மீதி நெய்யை சேர்த்துக் கிளறி இறக்கவும். லேசான சூட்டோடு சாப்பிட்டால், மிகவும் ருசியாக இருக்கும்.