நினைவுகள் உனது,நினைக்கையில் இனிது
நான் வடித்து நீ படித்தால்,என் வரிகளும் இனிது
நினைவுகள் உனது,நினைக்கையில் இனிது
நான் வடித்து நீ படித்தால்,என் வரிகளும் இனிது
புவிஎங்கும் பூவனம் நின் பார்வைபட
நேர்ந்திடின்
என் வாழ்வே பூரணம் நின் பூமடி
சேர்ந்திடின்
மனதின் தினவுதான், உந்தன் நினைவுதான் ....
நினைவுகள் உனது,நினைக்கையில் இனிது
நான் வடித்து நீ படித்தால்,என் வரிகளும் இனிது
புவிஎங்கும் பூவனம் நின் பார்வைபட
நேர்ந்திடின்
என் வாழ்வே பூரணம் நின் பூமடி
சேர்ந்திடின்
ஒ ஹோ ஹோ ..மனதின் தினவுதான்
ஒ ஹோ ஹோ ..உந்தன் நினைவுதான் ....
நினைவாய் நெஞ்சினில் நீயிருக்கும்போது
ஏக்கம் என்பதேது ..
மனதின் தினவுதான்...உந்தன் நினைவுதான் ....