Author Topic: உனக்காக  (Read 698 times)

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
உனக்காக
« on: October 04, 2013, 12:58:05 AM »

என்னை
அழவைப்பதில்
தான் உனக்கு
சந்தோசம் என்றால்
ஒரு நாள்
உன்னையும்
அழவைப்பேன்
என் கல்லறையில் அன்பே!!!!!

Offline micro diary

Re: உனக்காக
« Reply #1 on: October 04, 2013, 02:48:53 PM »
ramee ithu ena azhavaikra vilaiyaataa enai nee evlo azha veithalum unai santhosha paduthuvathe en thalayaa kadamainu solurathu thane anbu unai azhaveikirenu solurathu epdi anbu agum athu pazhiku pazhi illayaaa

Arul

  • Guest
Re: உனக்காக
« Reply #2 on: October 04, 2013, 07:22:40 PM »
என்னை அழ வைத்தால் தான்
உனக்கு சந்தோசமென்றால்
என் ஆயுள் முழுதும் உனக்காக
அழுதிடுவேனடி என் அன்பே......................இப்படியும் இருக்காலம் தானே ராம் .......

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: உனக்காக
« Reply #3 on: October 05, 2013, 12:45:43 AM »

anna adhan corect. but naan thappa pottuten appo
sorry micro pazhikku pazhi vangura palakkam kedaiyadhu enakku.  naan maththi potuten apparama than parthen adha