Author Topic: உன்னிடமே சரண் அடைகிறேன்  (Read 437 times)

Offline micro diary

என்
இதயம் முழுதும்
காயங்களாக
காயத்திற்கு மருந்திட
வேண்டியே நீயே
காயத்திற்கு காரணமாய்
என்ன செய்து என்
காயத்தை நான்  மாற்ற
வழி தெரியாமல்
உன்னிடமே சரண் அடைகிறேன்
மீண்டும் காயப்பட
நீ 
தந்ததால்  காயத்தையும்
நேசிக்க கற்று கொண்டேன்

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: உன்னிடமே சரண் அடைகிறேன்
« Reply #1 on: October 02, 2013, 10:28:42 PM »

nice micro nalla kirukal

Arul

  • Guest
Re: உன்னிடமே சரண் அடைகிறேன்
« Reply #2 on: October 02, 2013, 11:01:26 PM »
நீ 
தந்ததால்  காயத்தையும்
நேசிக்க கற்று கொண்டேன்
 
nice line micro
parthunga rompa kyamahida pohuthu .............

Offline micro diary

Re: உன்னிடமே சரண் அடைகிறேன்
« Reply #3 on: October 03, 2013, 02:47:29 PM »
thzzz ramee.... arul kayamnu agitu  apram romba ena konjam ena kayam kayam thane

Offline PiNkY

Re: உன்னிடமே சரண் அடைகிறேன்
« Reply #4 on: October 03, 2013, 09:46:29 PM »
நீ 
தந்ததால்  காயத்தையும்
நேசிக்க கற்று கொண்டேன்


Nala varigal chlzz.. Unamya anbu irunthaal athu vethanaiyai thanthalum etruk kolvathil sugam irkirathu..