Author Topic: வாழ்க்கை  (Read 418 times)

Offline Maran

வாழ்க்கை
« on: October 01, 2013, 06:17:08 PM »
உனக்கு இல்லாத ஒன்று உனக்கு வேண்டுமென்றால்

நீ இது வரை செய்யாத ஒன்றை செய்ய வேண்டும்.

வாழ்க்கை செல்லும் வழிகளில் எல்லாம் செல்லாதே.

நீ செல்லும் வழியில் வாழ்க்கையை அழைத்துச் செல்.

நீ வாழ்வதற்காக பிறந்தவன். பிறந்ததற்காக வாழாதே.

- Anonymous

Offline micro diary

Re: வாழ்க்கை
« Reply #1 on: October 03, 2013, 02:53:12 PM »
நீ செல்லும் வழியில் வாழ்க்கையை அழைத்துச் செல்.

நீ வாழ்வதற்காக பிறந்தவன். பிறந்ததற்காக வாழாதே.

nala  varigal maran  life ah crrt ah purijukita life nama kaila than