Author Topic: சொர்க்கம்  (Read 539 times)

Offline micro diary

சொர்க்கம்
« on: September 29, 2013, 10:03:00 PM »
சொர்க்கம்  விண்ணில்
உண்டாம்
என்னவனே
உன்னை  அணைப்பை
உணர்ந்த எனக்கால்லவா
தெரியும்
மண்ணிலும் சொர்க்கம்
உண்டென்று

Offline சாக்ரடீஸ்

Re: சொர்க்கம்
« Reply #1 on: October 03, 2013, 01:12:38 AM »
micro jooper kavithai