நம் சுய மதிப்பை
இழந்து தான்
ஒருவரின் அன்பையோ
நெருக்கத்தையோ பெற
முடியுமென்றால்
அதற்க்கு அனாதையாக
இருப்பதே மேல்
உயிருக்கு மேலானது நட்பு!!!!
அன்பு கொண்ட நீ அருகில்
இருந்தால் என்ன?
தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள்
உள்ள வரையில்
உன் தொலைவும்
ஒரு சுகம் தான் எனக்கு!!!!!!